உள்ளூர்

2024 ஜனாதிபதி தேர்தல்: விசேட கலந்துரையாடலுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மாகாணங்களின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இன்று (02) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தலைமையில்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழைக்கு வாய்ப்பு

இன்றையதினம் (02) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிக...

இஸ்மாயில் ஹனியேவின் இறுதி ஊர்வலம் தெஹ்ரானில் ஆரம்பம்: கத்தாரில் நல்லடக்கம்

படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலரின் இறுதிச் சடங்குகள் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தலைமையில் தெஹ்ரானில் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில், தொழுகைக்கு பின்னர் தெருக்களில் பொது...

பதில் பொலிஸ்மா அதிபராக லலித் பத்திநாயக்க நியமனம்!

பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க  இன்று வியாழக்கிழமை (01) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அப்பதவியில் பணிகளைத்  தொடர உயர்...

உலகில் முதல் முறையாக சீனாவின் யுவான் நாணயத்தில் விமானக் கொள்வனவு செய்த துருக்கி

துருக்கி விமானசேவை சீனாவிடமிருந்து (A-350 Airbus ) விமானங்கள் மூன்றை  கொள்வனவு செய்திருக்கிறது. இதில் விசேடம் யாதெனில் சீனாவுக்கு வெளியில் சீன நாணயத்திலேயே இவ்வாறு கொள்வனவு செய்வது முதல் தடவையாகும். துருக்கி விமான சேவை தனது...

Popular