மட்டக்களப்பின் பொக்கிஷமாகவும் கருதப்படும் 'மாஸ்டர்' சிவலிங்கம் நேற்று காலமாகியுள்ளார்.
இவர் வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலமும் நேரடியாகவும் சுவையாகக் கதைகள் சொல்லியும் பத்திரிகைகளில் சிறுவர் கதைகள் எழுதியும் பிஞ்சுப் பருவத்தினரை ஈர்த்து வைத்திருந்திருந்தார்.
...
'கம்பளை ஆண்டியாகடவத்தை, ஓர் ஆற்றல்ககரை கிராமத்தின் வரலாறு' எனும் புத்தக வெளியீடு இன்றையதினம் கம்பளையில் ஆண்டியா கடவத்தை அப்ரார் ஜும்ஆ மஸ்ஜிதில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வு ரியாஸ் மொஹமட் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது,...
தமிழ்நாட்டின் பிரபல பத்திரிகை நிறுவனமான 'தினமணி'யின் ஈகைப் பெருநாள் சிறப்பு மலர் நேற்றைய தினம் (01) ஞாயிற்றுக்கிழமை சென்னையில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
சென்னை கவிக்கோ மன்றத்தில் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் தலைமையில்...
இலங்கையை சேர்ந்த 6 வயது சிறுமியொருவர் அல் குர்ஆனின் வசனங்களை மிகத்தெளிவாக மனனம் செய்து பாராயணம் செய்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.
சவூதி அரேபியாவின் பிரபலமான தொலைக்காட்சியொன்றில் இடம்பெறும் போட்டி நிகழ்விலே அவர்...
(சமகால அரசியல் களநிலவரம் தொடர்பில் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் முகப்புத்தகத்தில் பதிவிட்ட கவிதை தொகுப்பு)
சிம்மாசன உரை
சிங்கம் குகையிலிருந்து
நேற்று
வெளியே வந்தது
அதன் கண்களில்
ஒரு முயலின் தவிப்புத் தெரிந்தது
அசைவுகளில்
ஓர் ஆட்டுக் குட்டியின்
பயமிருந்தது
ஓநாய்க் குட்டிகளுக்கும்
சிறப்புத் தேவையுடைய...