‘நடுநிலை சமதாயத்தின் ஒற்றுமை’ எனும் தலைப்பிலான சர்வதேச மாநாடு இஸ்தான்புல்லில்
உலக நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் பங்கேற்புடன்,"மிதவாத முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை: அடிப்படை விழுமியங்கள் முதல் ஒற்றுமை சாசனம் வரை" எனும் தலைப்பிலான சர்வதேச மாநாடு கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. அகில உலக முஸ்லிம் அறிஞர்கள் சபையும் (International Union…
















