நாட்டில் இன்றைய தினமும் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைள் ஆரம்பமாகியுள்ளது.
இதற்கமைய, 205 தடுப்பூசி மையங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தடுப்பூசி செலுத்தும் இடங்கள் குறித்த விபரம் கீழே
Copy of DFV
கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு உத்தரவு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 705 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி , தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 58,414...
முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹணவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அஜித் ரோஹண தற்போது, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அஜித் ரோஹணவின் உடல்...
கொவிட் தொற்றால் மரணிக்கின்ற சுமார் 30% மரணங்கள் கொவிட் நியுமோனியா நிலை காரணமாக ஏற்படுவதாக முல்லேரியா மற்றும் தேசிய தொற்று நோயியல் பிரிவின் தலைமை விசேட அதிகாரி, நீதித்துறை மருத்துவ தலைமை அதிகாரி...
நாட்டில் மேலும் 1,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கமைய, இன்று இதுவரை...