ஆணும் பெண்ணும் திருமணம் செய்யும் மனித குல மரபுக்கு மாற்றமாக ஒருபால் திருமணம் செய்பவர்களையும் கிறிஸ்தவ மதகுருக்கள் ஆசீர்வதிக்க வேண்டும் என பாப்பாண்டவர் அனுமதி வழங்கியுள்ளார்.
ஒருபால் திருமணத்தை அனுமதிக்க முடியாது என வத்திக்கான்...
குவைத் நாட்டின் மன்னர் அஷ்ஷெய்க் அமீர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா தனது 86 வது வயதில் கடந்த சனிக்கிழமை இறையடி சேர்ந்தார்.
இவர் குவைத் நாட்டின் 16 வது மன்னராவார். காலம்சென்ற...
எழுத்து- காலித் ரிஸ்வான்
அரபு மொழியானது மனிதகுல நாகரிகம், அறிவு மற்றும் கலாச்சார வளர்ச்சியின் அடிக்கற்களில் ஒன்றாகும்.
400 மில்லியனுக்கும் அதிகமான மக்களாலும், உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஒன்றாகவும் அரபு மொழியானது காணப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்...
2024 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவை முன்னிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான செய்தியை சகோதர ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் தாம்...
இலங்கையில் இருந்து ஒவ்வொரு வாரமும் சுமார் 252,000 இளநீர் ஏற்றுமதி செய்யப்படுவதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இளநீர்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் 2022 இல் இரண்டு பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதுடன், இந்த...