செங்கடலில் ஹவூதிகள் கிளர்ச்சியாளர்களின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதால் அதன் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஹூவுதிகள் எச்சரித்துள்ளனர்.
யேமனின் ஈரானுடன் இணைந்த ஹவூதிகள் செங்கடலில் உள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் போர்க்...
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை பெறுவதற்கு சீன மற்றும் இந்திய நிறுவனங்கள் தகுதி பெற்றுள்ளதாக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, இந்தியாவின் ஜியோ பிளாட்பார்ம்ஸ் (jio...
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, 2024 ஜனவரியில் நாட்டில் பணவீக்கம் 6.4 ஆக உயர்ந்துள்ளது.
டிசம்பர் 2023 இல் பணவீக்கம் 4 வீதமாக ஆக பதிவு செய்யப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும்...
மலேசியாவின் 17வது மன்னராக , சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
மலேசியா நாட்டின் அதிகாரப்பூர்வமாக பிரதமர் இருந்தாலும், அங்கு இன்னும் மன்னர் அதிகாரம் நீடித்து வருகிறது.
கடந்த 1957ம் ஆண்டு ஆங்கிலேயர்களிடமிருந்து மலேசியா சுதந்திரம் பெற்றது....
தலைவர் உட்பட ஆறு பணிப்பாளர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்ததாக ஸ்ரீலங்கா டெலிகொம் நேற்று அறிவித்தது.
நிறைவேற்றுத் தரம் அல்லாத சுயாதீனத் தலைவராகச் செயற்பட்ட ரியாஸ் மிஹிலார், ஜனாதிபதி கோத்தாபயவின் ஆட்சியில் தலைவராக நியமிக்கப்பட்ட...