நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருகின்றது. அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்...
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி (BJP) அரசாங்கம், வரவிருக்கும் புனித பக்ரீத் (ஈத் அல்-அதா) பண்டிகையை முன்னிட்டு கால்நடை போக்குவரத்து மற்றும் விற்பனைக்கு புதிய கடுமையான...
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலங்கம பொலிசாரினால் இன்று கைதுசெய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி...
எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசேட மத வழிபாடுகள் நடைபெறும் பிரதான பள்ளிவாசல்கள்...
குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வருகை தரும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்காக 30 நாட்கள் செல்லுபடியாகும் இலவச சுற்றுலா விசா வசதி இன்று (25) முதல் அமுலுக்கு வந்துள்ளது.
அதன்படி அவுஸ்திரேலியா, பிரான்ஸ்,...