குவைத்தின் தேசிய விமான நிறுவனமான குவைத் ஏர்வேஸ், எதிர்வரும் ஏப்ரல் 15 முதல் இலங்கையின் கொழும்புக்கு நேரடி விமானச் சேவைகளைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தப் புதிய சேவை, இரு நாடுகளுக்கும் இடையேயான விமான இணைப்பை...
இலங்கையின் ஒட்டுமொத்தக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பரிந்துரைக்கமைய ‘கல்விச் சபை’ ஒன்றினை நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
இந்தக் கல்விச் சபையானது நான்கு...
இலங்கைக்கான அரபு நாடுகளின் தூதுவர் பேரவையின் உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின் போது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய...
இலங்கையில் உள்ள பள்ளிவாசல்களில் நிகழ்த்தப்படும் ஜும்ஆ பிரசங்கங்களின் போது, சர்வதேச விவகாரங்கள் குறித்துப் பேசுகையில் நடுநிலைமையையும் சமூகப் பொறுப்பையும் பேணுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் புதிய வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த சில...
தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒருநாள் சேவையானது, அத்தியாவசியத் தேவையுள்ளவர்களுக்காக மட்டும் இன்று (08) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தச் சேவையானது திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிரதேச அலுவலகங்களில்...